ஏப்ரல் 19 முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!
சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…
Read more