சதுரகிரி செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!
சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…
Read more