ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுபாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புவெளியாகவுள்ளது.
Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.
Related Posts
Breaking: ஷாக் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இன்று இறக்கத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22…
Read more“அவரு சொத்து விவரத்தை மறைக்க ஒன்னும் செய்யல” மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு…. நீதிபதி சொன்ன காரணம்….!!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்து விவரங்களை…
Read more