இன்ஸ்டால்மெண்ட்ல நடை பயணம் போறாரே அவரா?… அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்…!!!

சாலையில் மழை நீர் தேங்கியது தொடர்பாக ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலை உள்ளது என அண்ணாமலை அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையா, இந்த இன்ஸ்டால்மெண்ட்ல நடைபயணம் போறாரே அவரா?…

Read more

அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சிப்போம்…. ஜெயக்குமார் காட்டம்….!!!

தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அவர் கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பேச்சை…

Read more

வளர்த்த ஆடு மார்பில் பாய்கிறது…. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி…. ஜெயக்குமார் காட்டம்…!!!

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை குறித்து கேள்வியெழுப்பிய போது, ‘வளர்த்த ஆடு மார்பில் பாய்வது போல அண்ணாமலை செயல்படுகிறார். வளர்த்த கிடா…

Read more

“மைக்கை கண்டாலே டென்ஷனாகும் குரூப்”…. பாஜக அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய ஜெயக்குமார்….!!!!

சென்னை மதுரவாயில் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு பிறகு…

Read more

Other Story