ரயில் பயணங்களுக்கு குட் நியூஸ்..! தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா…? வெளியானது அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போவதற்காக திட்டமிட்டுள்ளவர்களுக்காக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 20, திங்கள்கிழமை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதன் முன்நாள் அக்டோபர் 18 (சனி), அக்டோபர் 19 (ஞாயிறு) ஆகிய நாட்கள் விடுமுறை தினங்களாக அமைகின்றன. இதனால்…
Read more