பிரதமரை தரம்தாழ்ந்து பேசிய லாலு பிரசாத்…. “நாங்க மோடியின் குடும்பம்” அதகளப்படும் இணையதளம்….!!!
லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். பிரதமரை எப்பொழுதும் ராமர் கோயில் பற்றி பெருமையாக பேசுவதாக கூறிய லாலு பிரசாத் யாதவ் மோடி ஒரு இந்துவே…
Read more