தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளது. இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய தபால் துறை

பணியிடங்கள்: 55,000

சம்பளம் : ரூ.35,000 முதல் ரூ.88,000 வரை

வயது வரம்பு: 18 முதல் 27 வரை

கல்வித் தகுதி: போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி,

போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12ம் வகுப்பு, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பு

விண்ணப்பிக்க கால அவகாசம்: ஏப்ரல் 2024 வரை

மேலும் தகவலுக்கு : www.indiapost.gov.in ( அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்)
https://ctrtiranchi.co.in/post-office-recruitment-apply-online/