தமிழகத்தில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு…. சென்னை முதலிடம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தைத் தாண்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 97 பேருக்கு…
Read more