தமிழகத்தில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 2104 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: சென்னை மாநகராட்சி ஆற்றும் குடிநீர் வளங்கள் துறை

கல்வித்தகுதி: B.E, Diplamo

விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 12

தேர்வு தேதி: ஜூன் 29, 30

தகவல் மற்றும் விண்ணப்பத்திற்கு :www.tnmaws.ucanapply.com