அகில இந்திய பணிகளில் 1056 பணியிடங்களுக்கும், இந்திய வனப்பணியில் 105 பணியிடங்களுக்கும் என மொத்தம் 1206 பணியிடங்களுக்கு மார்ச் 5ம் தேதி இன்றுடன் விண்ணப்பிக்கும் பணி முடிவடைகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுடன் 2024 இல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் விண்ணப்பத்தாளர்களும் தகுதி உடையவர்கள். முதல் நிலை தேர்வு மே 26ஆம் தேதி நடைபெறும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.