இந்திய கடற்படை குறுகிய சேவை கமிஷன் (SSC) அமைப்பின் கீழ் 254 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:, BE/BTech, MBA, MCA திருமணமாகாத விண்ணப்பதாரர்கள்

விண்ணப்பிக்கலாம்.

கடைசித்தேதி: மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு: எழுத்துத் தேர்வு இல்லாமல் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

சம்பளம்: மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

முழுமையான விவரங்கள் அறிய https://www.joinindiannavy.gov.in./ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.