மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டமும் இதில்அடங்கும். இந்த  திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 என்று அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணத்தை செலுத்தி சேமிக்க முடியும்.

60 வயதுக்கு பிறகு ஆயிரம் முதல் 5000 வரை பென்ஷன் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் 76 அல்லது காலாண்டுக்கு  226 அல்லது அரையாண்டுக்கு 449 செலுத்தி சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.