கொடூரத்தின் உச்சம்: ஆதரவற்ற சிறுவர்கள் என்றும் பாராமல் வெளுத்து வாங்கிய ஆசிரியர் – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மதரசாவில், இளம் வயது அனாதை மாணவர்கள் ஆசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், எவ்வித இரக்கமுமின்றி அந்த ஆசிரியர் மாணவர்களை பிரம்பாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.…
Read more