“யார் வீட்டு காருக்குள்ளே யார்?… மஹிந்திரா கார் ஜன்னல் வழியே புகுந்த நாய் – வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது மஹிந்திரா தார் சம்பந்தப்பட்ட ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தத் தார் காரின் ஜன்னல் கதவு லேசாகத் திறந்திருப்பதை கவனித்த தெரு நாய் ஒன்று, மிகவும் லாவகமாக காருக்குள் குதித்து…
Read more