“எதுவுமே வேலை செய்யாது” என அசால்ட்டாக சொன்ன டிரைவர்… வைரலாகும் NRI-யின் வீடியோ…!!!
இந்தியாவின் வாடகை கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள அவசர கால உதவி பொத்தான் முறையாக செயல்படவில்லை என்பதை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் பயணம் செய்த போது, அந்த காரில்…
Read more