ரேஷன் கடையிலும் வந்துவிட்டது ATM… கைரேகை வைத்தால் போதும், மூட்டை மூட்டையாக தானியம்… மத்திய அரசின் மெகா பிளான்..!!!

மத்திய அரசின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது போன்றே ரேஷன் பொருட்களையும் பெற்றுக்கொள்ளும் ‘அன்னபூர்ணா’ அல்லது ‘தானிய ஏடிஎம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது ஏற்படும் எடைக் குறைவு மற்றும் முறைகேடுகளைத்…

Read more

Other Story