கூட்டணி கட்சியாக இருந்தும் விடாத ஜோதிமணி – டிஜிபி அலுவலகத்தை அதிரவைத்த அந்த ஒரு அறிக்கை…!!!
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காவல்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் தமக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய…
Read more