பயத்தில் உறைந்த மக்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு – தப்பியோடிய மர்ம நபர்கள் யார்?… இரு இளைஞர்கள் பலி…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரிட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் குமார் மற்றும் மஞ்சீத் குமார் ஆகிய இரு சகோதரர்கள் தங்களது உறவினர் வீட்டு திருமண…
Read more