“பாசத்திற்கு ஏது இனம்”… பூனைக்குட்டியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட குரங்கு… வைரலாகும் வீடியோ…!!!

விலங்குகளுக்கு இடையே இருக்கும் பிணைப்பு மனிதர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் அமைவதுண்டு. அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தியில், ஒரு குரங்கு பூனைக்குட்டி ஒன்றைத் தனது சொந்தக் குழந்தையாகவே நினைத்துத் தத்தெடுத்துக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்…

Read more

Other Story