அதிமுகவின் கோட்டையில் விஜய்?… 2026-ல் நடக்கப்போகும் அந்த ஒரு மாற்றம்… ஆதவ் அர்ஜுனாவின் பகீர் கிளப்பும் கருத்து…!!!

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்தான் என்பதை அதிமுக உணர்ந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக தனது பலத்தை இழந்து வருவதாகவும்,…

Read more

Other Story