“தகுதியே இல்லை என்றார்கள்”… இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சாதனைப் பயணம் – கிளைமாக்ஸில் அமேசான் செய்த தரமான சம்பவம்…!!!
தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட ‘ரிங்’ நிறுவனத்தின் கதை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் நிறுவனர் ஜேமி சிமினோஃப், தனது ஸ்மார்ட் டோர் பெல் யோசனையை முதலீட்டாளர்களிடம் கொண்டு சென்றபோது பலத்த ஏமாற்றத்தையே சந்தித்தார்.…
Read more