துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தும் பின்வாங்காத மோப்ப நாய்… உயிருக்கு போராடினாலும் நாட்டை காத்த டைசன் – ஒரு சிலிர்க்க வைக்கும் கதை…!!!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ‘டைசன்’ காட்டிய அபார துணிச்சல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அகினூர் பகுதியில் மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர்…
Read more