“ஒரே ஒரு அணைப்பு, ஒரு மகுடம்”… அந்தச் சிறுமியின் முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உருவக் கேலிக்கு ஆளான ஒரு சிறுமிக்கு எவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டப்பட்டது என்பதைக் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தான் பருமனாக இருப்பதால் சக மாணவர்கள் தன்னை கேலி…
Read more