புதுசு கண்ணா புதுசு… “ஸ்கூட்டி திருட வந்த இடத்தில் சொந்த ஸ்கூட்டரை ‘தானம்’ செய்த திருடர்கள்”… வைரலாகும் வீடியோ…!!!
திருட வந்த இடத்தில் தங்கள் சொந்த ஸ்கூட்டரையே பறிகொடுத்த வினோதமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத திருடர்கள் சிலர் ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரைத் திருடும் நோக்கில் அந்தப் பகுதிக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் சற்றும்…
Read more