உயிரே போனாலும் உன்னை விடமாட்டேன்… புற்றுநோய் மனைவியைக் காக்க கணவன் எடுத்த விபரீத முடிவு… தெய்வமாக வந்த அந்த விவசாயி யார்…???
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜியா சாங்லாங் (35) என்பவரின் நெகிழ்ச்சியான போராட்டக் கதை, மனிதாபிமானத்தின் மகத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து மணம் முடித்த தனது மனைவி லி, கடந்த ஜூலை மாதம் ‘அக்யூட் மைலாய்டு லுகேமியா’ எனப்படும்…
Read more