இதென்ன உடற்பயிற்சியா… நூலிழையில் உயிர்… அந்தரத்தில் தொங்கியபடி ‘புஷ்-அப்ஸ்’… மொட்டை மாடி விளிம்பில் இளைஞர் செய்த ‘பயங்கரம்’… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், அதிகமான பார்வைகளைப் பெறுவதற்காகவும் இளைஞர்கள் பல நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த…

Read more

Other Story