இனி பசங்க கையில போன் இருக்காது… சமூக வலைதளங்களுக்கு ‘டாட்டா’… அதிரடி காட்டும் நாடு… அடுத்து இந்தியாவுக்கும் வருதா…?

ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க பிரான்ஸ் அரசு புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது. குழந்தைகள் அதிகப்படியான ‘திரை நேரத்தால்’ (Screen Time) பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும்…

Read more

Other Story