நள்ளிரவில் தோண்டப்பட்ட குழி… “புதையல்” ஆசையில் ஒரு வயது குழந்தைக்கு காத்திருந்த பயங்கரம்… நூலிழையில் உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை….!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட் தாலுகா சுலிபெள்ளி கிராமத்தில், புதையல் கிடைக்கும் என்ற அதீத ஆசையில் ஒரு வயது ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சையது இம்ரான் மற்றும் அவரது…
Read more