யுவராஜ் சிங் என்னை அடிச்ச அந்த அடி இருக்கே… 17 வருஷ ரகசியத்தை உடைத்த ஸ்டூவர்ட் ப்ராட்..!!!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக விளங்குவது 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் விளாசிய 6 சிக்ஸர்கள். இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் செய்த வம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இளம் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட்…
Read more