யாருப்பா இந்த பையன்… 19 பந்தில் 50… 10 சிக்ஸர்கள்… தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட 14 வயது இந்திய கேப்டன்…!!!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி ரன் மழையை பொழிந்து சாதனை படைத்தார். டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஜேசன்…
Read more