எப்புட்றா… அப்படியே அச்சு அசலா இருக்கே… மிரட்டும் 8 வயது இந்திய சிறுவன்… மிரண்டு போன பிரட் லீ ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ-யின் பந்துவீச்சு பாணியை (Bowling Action) அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் இந்தியச் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 8 வயதே ஆன அந்தச் சிறுவன், பிரட் லீ ஓடி வரும்…
Read more