லாக் அப் சித்ரவதை… வாயில் சிறுநீர் ஊற்றிய இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சியில் உறைந்த உத்தரப் பிரதேசம்… 7 போலீசார் மீது வழக்குப்பாய்ந்தது…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்தும், கடுமையாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி…
Read more