உஷார் மக்களே… “உங்க வீட்டு வாசலுக்கும் இவங்க வரலாம்”… பருப்பு மூட்டைன்னு சொல்லி செம ஸ்கெட்ச்… பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!!
அப்பாவித்தனமான முகம் மற்றும் போலியான அவசர கதைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் பெண் ஒருவரிடம் பருப்பு மூட்டை எனக்கூறி கோதுமையை விற்றுச் சென்ற நூதன மோசடி அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணியின்…
Read more