“எங்களை காட்டி சீட் கேட்காதீங்க” செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி வார்னிங்…. ஆடிப்போன கூட்டணிக் கட்சிகள்….!!

​”திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் மற்ற கூட்டணிக் கட்சிகள், எங்களைக் காட்டி சீட் கேட்க வேண்டாம்” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மிகத் தெளிவான, அதே சமயம் அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள…

Read more

“எந்த மோடி மஸ்தான் வித்தையும் இங்க பலிக்காது” செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி: ஆடிப்போன எதிர்க்கட்சிகள்….!!

“தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்னதான் மாயாஜாலம் செய்தாலும், திமுக தலைமையிலான கூட்டணி 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மெகா வெற்றி பெறுவது உறுதி” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும்…

Read more

“கூட்டணி உடையுதா?” அவசர அவசரமாக டெல்லி கிளம்பிய எடப்பாடியார்…. பரபரப்பான 2026 தேர்தல் களம்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தரப்பில் கேட்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதிமுக ஒதுக்க முன்வந்துள்ள இடங்களுக்கும் இடையே…

Read more

தமிழகத்தில் தேர்தல் திருவிழா..! சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை.. தனியார் ஊழியர்களுக்கும் ஹேப்பி நியூஸ்…. அதிரடி அறிவிப்பு..!!

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ஆம் தேதியுடன்…

Read more

Breaking: பெண்களை இழிவுபடுத்தி சர்ச்சை பேச்சு…! அதிமுக தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பு… அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் தற்போது இதற்கு கட்டணம் தெரிவிக்கும் விதமாக அவர்களது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனக்கு நயன்தாரா…

Read more

“விஜயை ஓட ஓட விரட்டுவோம்!”… முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் ஆவேசம்.. தவெக-வுக்கு வந்த புது சிக்கல்…!!!!

நடிகர் விஜய்யின் நீண்டகால நண்பரும், முன்னாள் மக்கள் தொடர்பாளருமான பி.டி. செல்வகுமார், தற்போது விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளார். அண்மையில் திமுகவில் இணைந்த அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வந்திருப்பது நல்லதுதான், ஆனால்…

Read more

“எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!”… அமித் ஷா கொடுத்த மெகா ஆஃபரை தட்டிவிட்ட விஜய்… தளபதி போட்ட பலமான கணக்கு..!!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய விஜய்க்கு…

Read more

“நாங்க பி-டீமும் இல்லை.. சி-டீமும் இல்லை!”… கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய் கொடுத்த மாஸ் ரிப்ளை… அதிரும் அரசியல் களம்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும் அதிரடியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். சமீபகாலமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் தவெக கூட்டணி வைக்கப்போவதாகவும், அல்லது சில பெரிய கட்சிகளின் “பி-டீம்”…

Read more

ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு…! தமிழகத்தில் மொத்தம் 60 சுங்கச்சாவடிகளில் அமல்… எந்தெந்த இடங்களில் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர் இனி கூடுதல் சுமையைச் சுமக்க நேரிடும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அனுமதி அளித்துள்ளது. தேசிய…

Read more

“அரசியல் நாகரிகம் எங்கே?”… சி.வி.சண்முகம் பேச்சால் வெட்கித் தலைகுனிகிறேன்… குஷ்பு ஆவேசம்..!!!!

பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்துக்கள் இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளன. இது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாஜக பிரமுகர் குஷ்பு, சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சு…

Read more

“தேர்தல் கமிஷன் லிஸ்ட்டில் பிரியாணி இல்லையா?”… வேட்பாளர்கள் ஷாக்.. 2026 தேர்தலில் புது சிக்கல்..!!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விலை…

Read more

“80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அமித் ஷா கொடுத்த மெகா ஆஃபர்!”… ரஜினியால் தட்டிப்போனதா?… ஆடிப்போன அரசியல் வட்டாரம்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பேச்சுவார்த்தை முறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக-வுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க,…

Read more

“ராமதாஸ் தொடுத்த வழக்கில் மகனுக்கு ஷாக்!”… பாமக சின்னம் மற்றும் பெயர் விவகாரம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

பாமக கட்சி மற்றும் அதன் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் சட்டப் போராட்டத்தில் தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாமக கட்சியின் பெயர் மற்றும் மாம்பழச் சின்னத்தை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்துவதற்குத்…

Read more

“அன்றைக்கு ஆட்சியை கவிழ்க்காமல் விட்டது என் தப்புதான்!”… மேடையில் ஓபிஎஸ் உருக்கம்… வெளியான பரபரப்பு சம்பவம்..!!!

நெல்லையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது,…

Read more

“திடீரென டெல்லி பறந்த செந்தில் பாலாஜி!”… சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.. ‘அந்த’ சம்பவமே காரணம்..!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் பகுதியில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக இன்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை…

Read more

breaking: “தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘செக்’!”.. இனி ஆப் மூலம்தான் பிரச்சாரம்… அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளை முறைப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்துச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகள் தங்களது பேரணி…

Read more

“தலைமை ஏற்கலன்னா விஜய் லூசர் தான்!”… ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பான தமிழக அரசியல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகப் பேச்சுக்கள்…

Read more

FLASH: செல்போன்களுக்கு நோ அனுமதி…! காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி… தமிழகத்தில் அமலானது தேர்தல் ரூல்ஸ்… அர்ச்சனா பட்நாயக் அதிரடி..!!

தமிழகத்தில் பொதுத்தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது மொத்தம் 5.69 கோடி…

Read more

படிப்பை விட கூடாது…! வலியை வென்ற மாணவன்… 108 ஆம்புலன்ஸில் வந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்… நெகிழ்ந்த ஆசிரியர்கள்…!!!

சென்னையில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஒருவர், ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இ.சி.ஐ (ECI) பள்ளியில் பத்தாம் வகுப்பு…

Read more

“தளபதி தடம் மாறமாட்டார்!”.. தவெகவின் அடுத்த மூவ் என்ன?.. நாஞ்சில் சம்பத் அதிரடி..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தங்களது என்டிஏ கூட்டணிக்குள் இழுக்க பாஜக மேலிடம் மிகத் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், இந்தத் தகவல்களுக்கு…

Read more

“தவெக முதலிடம் என்பது கருத்துக்கணிப்பு அல்ல.. அது கருத்துத் திணிப்பு!”.. அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி பேச்சு…!!!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அரசியல் களத்தை அனல் பறக்க விட்டுள்ளன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதலிடத்தில் இருப்பதாகச் சில தகவல்கள் வலம்…

Read more

“குடும்பத்தை ஒழுங்கா நடத்துறவங்கதான் தலைவரா வரணும்!”.. வைகோ பகீர் பேச்சு… தவெக தொண்டர்கள் கொந்தளிப்பு..!!!

மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரசியலில் ஒழுக்கம் மற்றும் குடும்ப மாண்பு குறித்துப் பேசியது இப்போது பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “ஒரு பொதுத் தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்; அவருக்குக் குடும்ப மாண்பும், ஒழுக்கமும்…

Read more

“ஒரு சீட் கொடுத்ததால் அப்செட்!”… தமிழக வாழ்வுரிமை கட்சி எடுக்கப்போகும் அதிரடி முடிவு… திமுக-வுக்கு புதிய தலைவலி..!!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பெரும் புகைச்சல் கிளம்பியுள்ளது. கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு, இந்த முறை மீண்டும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே…

Read more

“ஆதவ் அர்ஜுனா ஒரு கருவி…பின்னால தான் யாரோ..?”… திருமாவளவன் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்.. அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இடையே சமீபகாலமாகத் தர்மசங்கடமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், திருமாவளவன் இன்று விஜய்க்கு ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். “நடிகர் விஜய் அரசியல் அழுத்தங்களுக்குப்…

Read more

திமுக ஆட்சியில் காமக்கொடூர்களாக மாறும் காவலர்கள்.. தமிழக வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை யாரும் பார்க்கல… கிழிதெரிந்த நயினார் நாகேந்திரன்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 45 வயது பெண் காவலர் ஒருவரை அலுவலக அறையில் வைத்தே சிறப்பு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இவருக்கு உதவி பெண் ஆய்வாளர் ஒருவர் உடந்தையாக இருந்தது…

Read more

FLASH: மக்களே கவனம்..! உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்… என்னன்னு தெரியுமா.. முழு விவரம் இதோ..!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியைத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்தல் நடைமுறைகள்…

Read more

“தேர்தல் நெருங்கும் வேளையில் தவெகவின் அடுத்த மூவ்!”.. சென்னையில் வரிசையாக திறக்கப்படும் அலுவலகங்கள்..களைகட்டும் தேர்தல் களம்..!!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநிலம் முழுவதும் தனது உட்கட்டமைப்புப் பணிகளை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் அமைப்பதற்கான பூமி…

Read more

breaking : “தேர்தல் களம் தயார்!”… “இதுதான் வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி தேதிகள்”… வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து வேட்புமனுத் தாக்கல் முறைப்படி தொடங்க…

Read more

breaking : “தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!”… ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு..முழு விவரம் இதோ!…தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல்…

Read more

“நியாயமா தேர்தல் நடக்கும்.. யாரும் பயப்பட வேண்டாம்!”..14 நாட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு… தேர்தல் ஆணையத்தின் மெகா பிளான்… ஞானேஷ் குமார் உறுதி..!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி மிக நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், இந்தத்…

Read more

“17.4 கோடி பேர் ஓட்டுப் போடப் போறாங்க!”…S.I.R பணிகள் முடிஞ்சு தேர்தல் தேதி அறிவிப்பு… மெகா அப்டேட் கொடுத்த தேர்தல் ஆணையம்..!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும்,…

Read more

breaking: “தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த நிமிடம்!”.. தேர்தல் தேதி அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்…!

தமிழகம் உட்பட கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முறைப்படி அறிவிக்க உள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனே…

Read more

“விஜய்க்கு பாஜகவின் மெகா ஆஃபரா?”… என்டிஏ கூட்டணியின் புது பிளான்… தொண்டர்கள் அதிர்ச்சி..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், டெல்லியில் பாஜக தலைமை நடிகர் விஜய்யுடன் ரகசிய கூட்டணி பேரம் பேசி வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன. என்டிஏ கூட்டணியில் இணைந்தால், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றும்,…

Read more

“உடையுதா மெகா கூட்டணி? கறார் காட்டும் திமுக!”… 2026 தேர்தலில் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்..!!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் புதிய சலசலப்பு வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனுக்கு வரும் தேர்தலில்…

Read more

Breaking: தமிழகத்தில் படு பயங்கரம்..! பெண் போலீசை அலுவலகத்தில் வைத்தே பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் கைது… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பெண் போலீசை அதிகாரி ஒருவரே அலுவலகத்தில் வைத்து பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோயம்புத்தூரில் 45 வயது பெண் போலீஸ் ஒருவரை உதவி…

Read more

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக! சிங்காநல்லூர் தொகுதியை ஒதுக்க மறுப்பு.. அப்செட்டில் அண்ணாமலை டீம்..!!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதியை மையமாக வைத்து அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது. கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரைத் தங்களுக்குச் செல்வாக்கு அதிகம் இருப்பதால், சிங்காநல்லூர்…

Read more

“ஆசிரியரே இல்ல தேவா, ஜீவா எப்படி படிப்பாங்க முதல்வர்?”… அரசுப் பள்ளிகளின் அவலநிலை.. அன்புமணி சரமாரி கேள்வி.. !!!

தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காரசாரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கப் போவதாகக் கூறும் அரசு, பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை…

Read more

“பேனர் வைத்தா மக்கள் ஓட்டு போடுவார்களா?”… அமைச்சர் எ.வ.வேலுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… அண்ணாமலை கடும் கண்டனம்..!!!

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் பிறந்தநாளை முன்னிட்டுச் செய்யப்பட்ட அதீத விளம்பரங்கள், பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் விளம்பரங்களால்…

Read more

“தைலாபுரத்தில் 90 நிமிட சந்திப்பு!”… இபிஎஸ்ஸை வீழ்த்த புது வியூகமா?… 2026-ல் சசிகலா மெகா கூட்டணி ட்விஸ்ட்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, சசிகலா திடீரெனச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இரவு 9 மணிக்குத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த…

Read more

“தலைமை அறிவிக்கும் வரை காத்திருங்கள்!” … தவெக தொண்டர்களுக்கு நிர்மல்குமார் போட்ட கண்டிஷன்..யூகங்களுக்கு முற்றுப்புள்ளி..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில், தவெக தேசிய ஜனநாயக…

Read more

“விஜய் பையில் கத்தரிக்கோலா?”.. ஏர்போர்ட்டில் நடந்த ஷாக் சோதனை…கரூரைத் தொடர்ந்து டெல்லியில் அடுத்த அதிரடி..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். அப்போது பாதுகாப்பு சோதனையின்போது, விஜய்யின் பையில் ‘கத்தரிக்கோல்’ இருந்ததை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.…

Read more

“தளபதி இன்னும் உண்மையை உணரல”… ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்ட ‘பகீர்’ தகவல்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனா குறித்துப் புதிய குற்றச்சாட்டு ஒன்று கிளம்பியுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது…

Read more

“ஆதவை விலக்கினால் விஜய்க்கு நல்லது!”… தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாஜக கொடுத்த அட்வைஸ்…. எகிறும் அரசியல் பரபரப்பு..!!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் ஒவ்வொரு நகர்வும் உற்றுநோக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக-வின் முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கொடுத்துள்ள அறிவுரை இப்போது…

Read more

“மாதவிடாய் விடுமுறை கட்டாயமாக்கினால் பெண்களின் வேலைக்கே ஆபத்து!”… உச்ச நீதிமன்றம் போட்ட ‘பகீர்’ போடு..!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மிகவும் எச்சரிக்கையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாகக் கட்டாயமாக்கினால், அதுவே பெண்களுக்கு எதிராகத் திரும்பிவிடும் எனத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்…

Read more

“இது அப்பட்டமான கொலை!”… ஆகாஷ் மரணத்தில் போலீசை கைக்காட்டும் திருமாவளவன்… வெடிக்கும் அடுத்தக்கட்ட சர்ச்சை..!!!

சென்னையில் இளைஞர் ஆகாஷ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறை மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆகாஷின் மரணத்திற்குக் காவல்துறையின் அராஜகப் போக்குதான் முழுமுதற் காரணம் என்று சாடியுள்ள அவர், விசாரணையின் போது…

Read more

Breaking: ஆகாஷ் மரண வழக்கில் திடீர் திருப்பம்..! பிரேத பரிசோதனைகள் தெரிந்த பகீர் உண்மை.. 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இது காவல்துறை விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மானாமதுரை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… ஆகாஷ் உடம்பில் 28 காயங்கள்… மூளையில் ரத்த கசிவு… பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இது காவல்துறை விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மானாமதுரை…

Read more

“சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த காளியம்மாள்!”…. காரைக்குடியில் காத்திருக்கும் கிளைமாக்ஸ்…. பரபரக்கும் அரசியல்களம் …!!!

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு மெகா ‘செக்’ வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும், சீமானின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் வலம் வந்த காளியம்மாள்,…

Read more

“தனி மரம் அல்ல.. நான் ஒரு தோப்பு!”…. விஜய் உடன் கூட்டணியா?… சசிகலாவின் அரசியல் அதிரடி..!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்கினார். இன்று அந்தக் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். சசிகலா தனது கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர்…

Read more

“இப்போ பிரதமருக்கு டன் கணக்கில் பாசம்.. ஆனா எல்லாம்..!”… கேஸ், பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு இதுதான் காரணம்… அமைச்சர் ரகுபதி கடும் அட்டாக்…!!!

தேர்தல் நெருங்கிவிட்டாலே பிரதமர் மோடிக்குத் தமிழகத்தின் மீது டன் கணக்கில் பாசம் பொங்கி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழக பாசம் என்பது வெறும் நாடகம் என்று…

Read more

Other Story