#BREAKING: நாளை நடைபெறும் பாஜக கூட்டம் ஒத்திவைப்பு…!!
நாளை அண்ணாமலை தலையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை சரியாக 10 மணியளவில்…
Read more