#DelhiMurder : பலமுறை கத்தி குத்து…. தலையில் கல்லை போட்டு 16 வயது சிறுமி கொடூர கொலை…. கொலையாளியை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைப்பு..!!
டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது.. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை…
Read more