“சாவு கண்ணு முன்னாடி வந்துச்சு!”.. ஓடும் கார்களுக்கு நடுவே விமானம் லேண்டிங்.. திக் திக் நிமிடங்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!
பென்சில்வேனியா பகுதியில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில், ‘கமாண்டர் 114B’ ரக சிறிய விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியது. நியூஜெர்சியிலிருந்து இந்தியானா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், பைலட் வேறு வழியின்றி ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையே விமானத்தைச்…
Read more