வயது ஒரு தடையே இல்லை.. இயற்கையையே வியக்க வைத்த அதிசயம்.. 60 வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்த பாட்டி.. பின்னணியில் இருந்த திக் திக் நிமிடங்கள்..!!

60 வயதான பெண்மணி ஒருவர், நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு மத்தியிலும், 2.8 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பிரசவித்து சாதனை படைத்துள்ளார். மத்திய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில்…

Read more

Other Story