இனி செல்போன் தொலைந்தால் கண்டுபிடிப்பது ஈஸி…. அசத்தும் வேலூர் காவல்துறை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

பொதுவாகவே நம்முடைய செல்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பதற்கு காவல்நிலையில் சென்று புகார் அளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை குறித்து புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் டிராக்கர் என்ற புது…

Read more

BREAKING : அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்..!!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்டார்.. இதையடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே முதல்வர் ஸ்டாலின்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என…

Read more

ரூ.404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008…

Read more

நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்…. ஜூலை-21 முதல் வீடுவீடாக…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய அக் 17 – நவ 30 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும்…

Read more

தமிழகம் முழுவதும் காலை உணவுத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த…

Read more

தினமும் ரூ.95 செலுத்தினால் போதும்… 13.72 லட்சம் லாபம் தரும் அஞ்சலக திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள பல திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். குறைவான காலத்தில் அதிக லாபம் தரும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இந்திய தபால் துறையில் கணக்கு தொடங்குகின்றனர். அதன்படி முதிர்வு…

Read more

Breaking: முதல்வருக்கு சிகிச்சை.. இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென்று ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட சிகிச்சை தந்த நிலையில் முதல்வர் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.…

Read more

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள்… இதோ முழு விவரம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பத்தாயிரம்…

Read more

வாகன ஓட்டிகளே… இந்த குறியீடு இருந்தா வண்டியை நிறுத்தாம போங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து புரிதல்…

Read more

மக்களே உங்க பகுதி டாஸ்மாக் கடை மூடணுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உடல் நல கோளாறு மற்றும் சாலை விபத்துஆகியவற்றை மூல காரணமாக கொண்டுள்ள மது கடைகளை மூட வேண்டும் என பல வருடங்களாக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் சுமார் 500 மது கடைகள்…

Read more

“PUBG காதல்” பாகிஸ்தான் To இந்தியா….. 4 குழந்தைகளுடன் பெண் கைது….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரை சேர்ந்தவர் சச்சின். இவர் பப்ஜி விளையாடிய போது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த போதிலும் சச்சினுடன் pubg விளையாட்டின்…

Read more

தமிழகமே மகிழ்ச்சியில்…! இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று  கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில்…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி… அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி…

Read more

காவலர்கள் யாரும் இனி செல்போன் பயன்படுத்தக் கூடாது…. பறந்தது புதிய உத்தரவு….!!!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் இணை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக்…

Read more

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.!!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அம்மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு  முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று சென்றார்.. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக மருத்துவமனைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை நான்காம் தேதி அதாவது இன்று  முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சேலம்: அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி,…

Read more

இன்று முதல்…. சென்னையில் 82 ரேஷன் கடைகள் உட்பட 111 மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.. சமையலுக்கு அத்தியாவசியமான காய்கறிகளில் ஒன்று வெங்காயம் மற்றும் தக்காளி. இந்த காய்கறிகள் இல்லாமல் சமைப்பது மிகவும் கடினம். தக்காளி, வெங்காயம்…

Read more

1 இல்ல…. 2 இல்ல…. DMK அரசின் 17 துறைகள்…. நறுக்கென பட்டியல் போட்ட நிர்மல்குமார்…. அதிர்ச்சியில் ஆளும் திமுக அரசு!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சங்களை முன்வைத்து, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர். நிர்மல்குமார் ஆளும் திமுக அரசின் குறைகளை தொடர்ந்து ட்விட்டர் மூலம்  விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள ட்விட் பதிவில்,…

Read more

#Breaking: செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவில் வழக்கு….!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனிடையே அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது அறுவை சிகிச்சை நடந்து…

Read more

தெரியாம பேசிட்டேன்… இனி அப்படி நடக்காது…. ட்விட் போட்டு Sorry கேட்ட திருமா!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், உள்நோக்கம் ஏதுமில்லை தோழர்கள் பொறுத்தருளவும்! ———————————– கடந்த சூன்-30 அன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு…

Read more

#Breaking: தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்…!!

ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.…

Read more

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது – சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்..!!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி…

Read more

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சட்ட விரோதமாக…

Read more

மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!!

மகளிர் காண ரூபாய் ஆயிரம் உரிமைத் துறை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழக அரசு தகுதியானவர்களின் வரைமுறைகள் குறித்த குறித்து விரைவில் வெளியிட உள்ளதாக தகவல். ஏழை – எளிய – நடுத்தர குடும்ப பெண்களுக்கு…

Read more

RuPay கிரெடிட் கார்டு மூலம் வணிகர்களுக்கு…. கனரா வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் RuPay கிரெடிட்…

Read more

முதல்வர் ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்…? அப்பல்லோ மருத்துவமனை தகவல்…!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். இந்நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளதால் மதியம் 3 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு…

Read more

ரூ 50 லட்சம் கொடுங்க.! மக்களின் தலையெழுத்து…. “ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச்சொல் வீரர் மா.சுவுக்கு கடும் கண்டனம்”…. ஈபிஎஸ் காட்டமான அறிக்கை..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச் சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம் என…

Read more

வலது கையை இழந்த 11/2 வயது குழந்தை…. இதனால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? – கேப்டன் விஜயகாந்த் கண்டனம்.!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேமுதிக…

Read more

விடியா திமுக அரசின் அலட்சியம்…! ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தவறிழைத்த மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்..…

Read more

#BREAKING : வழக்கமான பரிசோதனை.! முதல்வர் ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் – அப்போலோ நிர்வாகம் அறிக்கை..!!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் முதல்வர் ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் விளையாட்டு பாட வேலைகள் இருந்தாலும் கூட மாணவர்களை விளையாட்டு வகுப்பிற்கு அனுப்பாமல் வேறுபாடங்களை அந்த வகுப்பில் கற்பிப்பதாகவும் புகார் எழுந்து வரும்…

Read more

இ-சேவை  மையம் தொடங்க விருப்பமா…? இதை செய்யுங்க….! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு குறைவான விலையில் மிக விரைவான மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திலேயே அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தில் 24…

Read more

அட்ராசக்க…! தயார் நிலையில் இலவச சைக்கிள்கள்…. குஷியில் அரசுப்பள்ளி மாணவர்கள்…!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும் புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடப்பு…

Read more

பொது சிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு…!!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக தொடர்ந்து மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள்…

Read more

வாகன ஓட்டிகளே…! முதல்ல இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்கோங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் இருக்கும் பலகை ஒன்றை மத்திய அரசின்…

Read more

#BREAKING: பொதுசிவில் சட்டம் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு….!!

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நடந்த பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னூறு நாட்களே இருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்தில் அவசரம் ஏன் என்று திமுக,  காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பி பொது சிவில் சட்டத்திற்கு…

Read more

2000 ரூபாய் நோட்டு… உடனே மாற்றுங்க… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி…

Read more

யாரும் பேசக்கூடாது…. கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு… சரத்பவார் மாஸ் உத்தரவு!!

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இரண்டாக பிரிந்து இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தற்போது வரை தேசியவாத காங்கிரஸ்…

Read more

BREAKING: 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இதை மின்னலுடன் கூடிய கனமழை…

Read more

நாளை டெல்லி செல்கிறார் துரைமுருகன்….. மத்திய அமைச்சரை சந்திக்க திட்டம்…!!

கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை நேரில் சந்திப்பதற்காக துரைமுருகன் நாளை காலை டெல்லி செல்கிறார். விமான மூலம் அவர் டெல்லி செல்ல உள்ளார். இதற்காக இன்று மாலை…

Read more

அட்ரா சக்க… இனி உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை… சூப்பர் அறிவிப்பு..!!!

42 நாட்கள் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று உச்ச நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை மற்றும் மகாராஷ்டிரா சிவ சேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளதாக…

Read more

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடா ? ஆய்வு செய்ய உத்தரவு!!

மதுரை கீரனூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா ? என ஆட்சியர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கை…

Read more

DMK_வில் ஜாதி இருக்கு…. உதயநிதியை டேக் செஞ்சி…. குறை சொன்ன பா.ரஞ்சித்… நறுக் ரிப்ளை மூலம் நச் பதில்!!

அண்மையில் வெளியான மாமன்னன் படத்தை பாராட்டி ட்விட் போட்ட இயக்குனர் பா.ரஞ்சித், மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை…

Read more

திமுகவில் ஜாதி பாகுபாடு…. உதயநிதிக்கு தெரிந்து இருக்கும்…. ட்விட்டில் கொளுத்தி போட்ட பா.ரஞ்சித்..!!

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தை பாராட்டி, வாழ்த்தி கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள…

Read more

சூப்பரோ சூப்பர்…! திருமணமாகாதவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. 1 மாதத்தில் அசத்தும் அரசு…!!

45-60 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஹரியானா அரசு முடிவெடுத்துள்ளது.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் உள்ளவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இது ஹரியானாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று…

Read more

திமுக சொன்ன வாக்குறுதி…! பெண்களுக்கு ரூ.1000…. ரெடியான ஸ்டாலின் சர்க்கார்… வெளியான புதிய தகவல்!!

திமுக அரசு பொறுப்பேற்றதின் தொடக்கம் முதலே தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என மகளிர் இடையே ஒரு ஆர்வம் எழுந்த நிலையில் தான் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது  அப்போது நிதித்துறை…

Read more

கை அகற்றப்பட்ட பிஞ்சு குழந்தை…. நேரில் சென்று நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்…!!!

 சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கவனக்குறைவால் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நேரில் சென்று சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை…

Read more

பணம் நகை போதாது, கார் வேண்டும்….. மூணு மாதத்தில் இவ்வளவு கொடுமையா….. மருத்துவ மாணவி எடுத்த முடிவு…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா நெல்லூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சைதன்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு…

Read more

Other Story