சூப்பரோ சூப்பர்..! இனி 10 நாடுகளில் யுபிஐ சேவை…. பயனர்கள் செம ஹேப்பி…!!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர். இது பணத்தை எளிதாக, நினைத்த நேரத்தில் நொடிப்பொழுதில் அனுப்ப வசதியாக உள்ளது. நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை…
Read more