அனைத்து கோவில்களிலும் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும்… விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராகேஷ் கண்ணன் பட்டியலின மக்களை…
Read more