நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஆட்டோவுல வச்சு சுத்துனதுக்கு வேல்யூ இருக்குப்பா!” – ஒரே கமெண்ட்டால் அதிர்ச்சி கொடுத்த ஹாலண்ட்… இனி 20 கிலோ குறைக்கணும்..!!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் சர்வதேச அளவில் பிரபலங்களின் கவனத்தையே ஈர்த்துவிடும். அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் சாஹில் குப்தா வெளியிட்ட ஒரு சுவாரசியமான வீடியோ, இப்போது உலகம் முழுதும் உள்ள…
Read moreகீரிப்பிள்ளை பால குடிச்சு வளர்ந்தியா..? “எம்புட்டு துணிச்சல்”.. ஆனா பாம்புக்கு கூட இப்ப ஸ்மார்ட்போன் கேக்குது போல..? சிறுவனுடன் படுத்து ஜாலியா கார்ட்டூன் பார்த்த விஷ நாகம்… வீடியோ வைரல்..!
பொதுவாகப் ‘பாம்பு’ என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதர்களுக்கும் நெஞ்சில் ஒரு நடுக்கமும், பயமும் ஏற்படுவது இயற்கை. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, ஒரு சிறுவனின் மிக அருகில் அமர்ந்து கொண்டு, அவனது ஸ்மார்ட்போனில் ஓடிக்கொண்டிருக்கும் கார்ட்டூன் கதையை ஒரு விசித்திரப்…
Read more