சென்னையில் செப்டம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும்…
Read more