2026க்குள்…. பயன்பெறப் போகும் 22,00,000 பேர் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!!
சென்னையில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று…
Read more