தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வேலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
அப்படி போடு..! காலையிலேயே டபுள் குட் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 சரிவு.. வெள்ளி விலை ரூ.10,000 குறைந்தது…!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…
Read moreபோக்குவரத்துத் துறை ஊழல் விவகாரம்.. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் நள்ளிரவு வேட்டை.. முன்னாள் அமைச்சர் உதவியாளர் இளஞ்செழியன் கைது..!!
திமுக ஆட்சியின் போது மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்…
Read more