இன்றைய (25-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 25-06-2023, ஆனி 10, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பகல் 10.11 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 10.11 வரை பின்பு அமிர்தயோகம். ஆனி திருமஞ்சனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…
Read more