சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் தற்போது மாலை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ.13,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மாலையில் அதிகரித்தது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
