நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!.. நம்மகிட்ட இருக்குற அந்த மூணு விஷயத்தை மட்டும் அவங்ககிட்ட சொல்லுங்க.! – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அந்த ரகசிய அசைன்மென்ட்..!!
“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!” என்று சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தத்துவார்த்த உரையை ஆற்றியுள்ளார். லட்சக்கணக்கான…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி.. “பெண் போலீசுக்கே நேர்ந்த கொடூரம்..” தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை பகீர் சம்பவம்..!!
“அவசரமா பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா இப்படி ஒரு கொடூரமான வலையை விரிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!” என்று சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் போலீஸ் கண்ணீருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை வட்டாரத்தில்…
Read more