ராகுல் காந்தி வழக்கு…. ஒரே மர்மமாக இருக்கு…. ஓபனாக பேசிய ப.சிதம்பரம்…..!!!!

ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை அறிவித்து அதை நிறுத்தி வைத்திருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் தொடர்பான…

Read more

ரயிலில் தீ விபத்து…. பயங்கரவாத சதியா இருக்குமோ?…. விசாரணையில் போலீஸ்….!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

இலவச கோதுமை: கூட்ட நெரிசலில் சிக்கிய 12 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதோடு பணவீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய…

Read more

“கமலுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்”… இது சாத்தியமாகுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய படங்கள் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய…

Read more

ஐயோ..! பாவம்…. தனுஷ்-ஐஸ்வர்யா இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் நடிகர்…. ரொம்ப கஷ்டம் தான்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 50-வது படத்தை தனுஷ் அவரே இயக்கி நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

Read more

இயக்குனர் ஹரி- பிரீத்தா தம்பதியின் 3 மகன்களா இது…? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரி. இவர் ஆறு, சிங்கம், யானை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் ஹரி தற்போது புதிதாக சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் குட் லக் ஸ்டுடியோவை தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று…

Read more

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்…? ஹீரோயின் யார் தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் (22). இவர் தற்போது குறும்படங்களை இயக்கி வருகிறார். இதனால் கோலிவுட் சினிமாவில் விரைவில் ஜேசன் இயக்குனராக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சஞ்சய்க்கு பட வாய்ப்புகள்…

Read more

அடக்கொடுமையே!…. நீங்களும் இப்படியா?…. பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர், தன் செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அவர்களிடம் கேட்டுள்ளார். பெண்களிடமிருந்து…

Read more

“காமராஜர் ஆட்சிக்கு பிறகே வெற்றிடம் இருக்கு”…. அரசியலில் கால் பதித்த ஜீவா….!!!!

திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமானவர் தான் ஜீவா. இவர் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒருக் காலத்தில் பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக ஜீவா பொறுப்பேற்று…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு…!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த…

Read more

ஆஸ்கர் விருதுக்கு இவ்வளவு கோடி தான் செலவு செய்யப்பட்டது?…. புது கணக்கு சொல்லும் ராஜமவுலியின் மகன்…..!!!!

அண்மையில் நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆஸ்கர் விருதை பெற ஆஆர்ஆர் படக்குழுவினர்…

Read more

“ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி”… என்னென்ன பிளான்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை…

Read more

“எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்”… ஆளுநர் ரவியை வாழ்த்திய இபிஎஸ்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…

Read more

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி… புதிய லோகோவை வெளியிட்ட ஐசிசி…!!!!

இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கான லோகோவை ஐசிசி நேற்று வெளியிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையிலான  இந்திய அணி…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! WhatsApp- ல் புதிதாக மெசேஜ் எடிட், ஆடியோ சேட்டிங் வசதிகள் அறிமுகம்… இனி செம ஜாலிதான்…!!!

உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சில வசதிகள் ஏற்கனவே அறிமுகமானாலும் இன்னும் சில வசதிகள் மெட்டாவின் சோதனையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்…

Read more

“டம்மி” ரூபாய் நோட்டுகள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மைகள்….!!!!

சென்னை வட பழநியிலுள்ள சினிமா தியேட்டரில் ஒருவர் ரூ.500 நோட்டை கொடுத்து படம் பார்க்க டிக்கெட் கேட்டு உள்ளார். ரூ.500 நோட்டை வாங்கிய தியேட்டர் ஊழியர், போலியான ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அந்நபரை மடக்கி பிடித்து விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

விருது நிகழ்ச்சியில் தேவைதையாக ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்…. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவர் நடிகை நயன்தாரா. இவர் பல வளர்ந்து வரக்கூடிய நடிகைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறார். இப்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா…

Read more

தளபதியின் “லியோ” சூட்டிங்கில் இணையும் கமல்…. எங்கு தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா…

Read more

ஐபிஎல் 2023 போட்டிகளை 4k தரத்தில் பார்க்க…. ஏர்டெல், ஜியோ VI-யின் சிறந்த 3ஜிபி டேட்டா பலன்கள் இதோ…!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று ஐபிஎல். கடந்த 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை நேரலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் VI போன்றவைகளில் பார்த்துக் கொள்ளலாம். ஐபிஎல் போட்டிகளை 4k தரத்தில் காண்பதற்கு…

Read more

“இன்னும் 20 வருஷம்தான் உயிரோடு இருப்பீங்கன்னு சொன்னாங்க”… அதனால தான் மாரத்தான் ஓடுறேன்… மனம் திறந்த அமைச்சர் மா.சு…!!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

அந்த படத்தில் தல-தளபதி ஒன்றாக நடிக்க இருந்தார்களா?…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான விஜய்-அஜித் ஆகிய இருவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். கடந்த 1997ம் வருடம் அஜித் நடிப்பில் வெளியாகிய உல்லாசம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார். இந்த படத்தை ஜே.டி…

Read more

“லியோ” பட பாடலை வேற லெவலில் பாடிய சிறுவனுக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இசையமைப்பாளர்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா…

Read more

“கோவை காளப்பட்டியிலும் டெக் பார்க்”…. கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்… இளைஞர்களுக்கு செம சர்ப்ரைஸ்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.  இங்கு மொத்தம்  26 நிறுவனங்கள் வர இருக்கிறது.…

Read more

தளபதியின் “லியோ”…. புது அப்டேட் கொடுத்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்”… இன்று இறுதி விசாரணை…!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என…

Read more

“பாஜக தலைமையில் கூட்டணி”…. புதிய பிளான் சாத்தியமா…? தனி ரூட்டில் அண்ணாமலை…!!

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான்…

Read more

“மனைவி கொடூர கொலை”… முதலைக்கு 2 வயது மகனை போட்ட தந்தை… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் தாமஸ் மோஸ்லி (21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பஷூன் ஜொஃப்ரி (20) என்ற மனைவியும், டெய்லன்‌ மோஸ்லி (2) என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மோஸ்லி தன்னுடைய மனைவியை பலமுறை…

Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால்…

Read more

BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ் பிளான்…. தினசரி 3 GP அதிவேக டேட்டா…. இதோ முழு விபரம்….!!!!

BSNL தன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.599 ரீசார்ஜ் பிளானில் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் உள்ளிட்ட அன்லிமிடெட் காலிங், தினசரி 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 sms-களை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டமானது MTNL வட்டங்களிலும் வேலை…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44 % உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்குரிய அறிவிப்பை பெற்றதையடுத்து, தற்போது 8வது ஊதியக்குழு குறித்து மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி 8வது ஊதியக் குழுவின் வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது அரசு…

Read more

காப்பீட்டு துறையில் மாற்றம்…. வந்தது புது விதிகள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

2023-24 ஆம் நிதி ஆண்டில் பல நிதி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வரும் நிலையில், இப்போது காப்பீட்டு துறையிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது நடப்பு ஆண்டு முதல் அதிகமான பிரீமியத்துடன் பாலிசிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக வரிசெலுத்த வேண்டி…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

உலகில் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட் முதல் நபர்…. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்…..!!!!!

கொல்கத்தாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது மைகாலஜிஸ்ட் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. உலகிலேயே தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான். 61 வயதாகும் இவர் ஒரு தாவர மைக்காலஜிஸ்ட் ஆவார். இவர் நீண்டகால அழுகும்…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…! ஓடும் ரயிலில் சக பயணி மீது தீ வைத்த சைக்கோ… 3 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடு இரவில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் முதியவர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“பழம்பெரும் மூத்த நடிகர் திடீர் மரணம்”… பிரபலங்கள் இரங்கல்..!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் கிருஷ்ணா. சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய கிருஷ்ணா கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாரத் பந்த் என்ற தெலுங்கு படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள…

Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி?…. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…..!!!!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும்…

Read more

இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது?…. எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது…. EPS அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்…

Read more

கொல பசி போல!…. டேய் சாம்பார் கொண்டு வா…. வியந்துபோன கேமரா மேன்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

பந்தியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருமணங்கள் நின்று போன வரலாறு கூட உள்ளது. இதனிடையே சாப்பாடு ருசியாக இருந்தால் பலமுறை சாப்பிடுவார்கள். சிலர் 2 பந்தி முடிந்த பிறகும் கூட எழாமல் சாப்பிடுவார்கள். அதன்படி ஒருவர் திருமணத்தில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ…

Read more

அவங்க இல்லன்னா தமிழகத்தில் தொழில் நடத்த முடியாது?… அதை பர்ஸ்ட் புரிஞ்சுக்கோங்க…. கே.பாலகிருஷ்ணன் அதிரடி ஸ்பீச்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “பாஜக எல்லை தாண்டி போகிற ஆட்சியாக உள்ளது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த இயலாத ஆட்சியாக பாஜ கஇருக்கிறது.…

Read more

IPL: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி…. வெற்றியை தட்டித்தூக்கிய ராஜஸ்தான்…..!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிக்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203…

Read more

IPL 2023: தெறிக்கவிட்ட விராட் கோலி….. மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களுரு அணி….!!!!!

IPL கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள பல்வேறு விதமான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதமானது 3% முதல்…

Read more

“கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி ரயில்களில் உடனடி மருத்துவ சேவை கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

“என் முட்டிகள் நொறுங்கியது”… வாழ்க்கை இருண்டது.. இனி பிழைக்கவே மாட்டேன்னு சொன்னாங்க… அமைச்சர் மா. சுப்ரமணியன்..!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“நான் அதிமுகவிலோ, திமுகவிலோ இணைய மாட்டேன்”…. நயினார் நாகேந்திரன் ஒரே போடு… அப்போ ரூட் கிளியரா…?

பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவில் இருந்து விலகியது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அதிமுகவில் இருந்து விலகியது எனக்கு சற்று வருத்தம் தான். ஜெயக்குமார் என்னை…

Read more

“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…

Read more

“உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த தளபதி விஜய்”…. எப்படி தெரியுமா…? இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஏற்கனவே டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார்.…

Read more

Other Story