தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவர் நடிகை நயன்தாரா. இவர் பல வளர்ந்து வரக்கூடிய நடிகைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறார். இப்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா பிரபல நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறந்த நடிகைக்கான விருதை வென்று உள்ளார். அந்த நிகழ்ச்சியில் அழகு தேவதையாக கலந்துகொண்டிருந்த அவரது புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/SureshK12039097/status/1642352039723257857?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1642352039723257857%7Ctwgr%5Ea6f1524ec03f81063fd80fdf3455347985990b54%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fgorgeous-queen-nayanthara-latest-award-function-video-viral%2F216162%2F

https://twitter.com/SureshK12039097/status/1642378694969925632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1642378694969925632%7Ctwgr%5Ea6f1524ec03f81063fd80fdf3455347985990b54%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fgorgeous-queen-nayanthara-latest-award-function-video-viral%2F216162%2F